முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 1, 2015

துபாய் RADDISSON BLUE HOTEL-ல் Reservation Agent வேலை வாய்ப்பு!!

No comments :

Reservation Agent

This is an excellent opportunity for a young and experienced individual to join our dynamic reservation team, and to establish a rewarding career with the fastest growing hotel company - The Carlson Rezidor Hotel Group.



Primary Objective
Receiving room booking enquiries and converting to bookings. Ensuring all enquiries receive the highest service in line with brand standards, maximizing guest satisfaction. Entering bookings through Opera accurately and ensure guest requests are auctioned. Ensuring all guest comments, including complaints, are dealt with in an effective and speedy manner in order to facilitate good guest relations and optimize guest satisfaction. .


Personal Requirements:
 Previous guest service and reservations experience preferred.
 Excellent oral and written communication skills required in English. Arabic Language will be an advantage.
Excellent computer and typing skills required. Excel and word proficiency desired
Fair knowledge and experience working in Opera
 Self-driven and ambitious.
 A goal orientated team player with a Yes, I Can! Attitude.
Open and honest.


Responsible:  Mr. Nihel Hassen
Position:  HR Executive - People Placement

Application deadline:  15/04/2015


Radisson Blu Hotel, Dubai Deira Creek
Bani Yas Road, 476 Dubai, United Arab Emirates






சாலை விபத்து - எஸ்பி பட்டினம் இளைஞர்கள் படுகாயம்!

No comments :
ஓரியூரில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த அசாருதீன், சையது முகம்மது, கலந்தர் அலி, இக்லாஸ், சதாம் ஆகியோர் பிளஸ்2 படித்து வந்தனர். நேற்று கடைசி தேர்வு என்பதால் அசாருதீன் தனது வீட்டு காரில் நண்பர்கள் 3 பேரையும் ஏற்றி கொண்டு பள்ளிக்கு சென்றார். 



ஓரியூர் விலக்கு ரோட்டில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.   




செய்தி: எஸ்.பி பட்டினம் நண்பர்கள் குழு


ராமநாதபுரத்தில் வருமான வரி சேவை மையம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வருமான வரி செலுத்துவோரின் சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வரி செலுத்துவோர் சேவை மையம் துவக்க விழா நடந்தது. மதுரை வருமான வரி கமிஷனர் பரத் தலைமை வகித்து மையத்தை துவங்கி வைத்தார். காரைக்குடி சரக இணை கமிஷனர் இயாஸ் அகமது முன்னிலை வகித்தார். செய்யது அம் மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா, டாக்டர் அரவிந்தராஜ், டாக்டர் ஜோசப்ராஜன், ராமநாதபுரம் வர்த்தக சங்க தலை வர் ஜெகதீசன், செயலாளர் குப்தா கோவிந்தராஜ், பொருளாளர் செல்வராஜ், நகை வியாபாரிகள் வாசுதேவன், பார்த்திபன் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரி அலுவலர் சண்முகநாதன், ஆய்வாளர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கமிஷனர் பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் வரி செலுத்துவோர் சேவை மையங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசு திட்டங்கள் சென்றடையாது. மக்கள் தானே முன்வந்து வரி செலுத்தினால் தான் நாடு வளர்ச்சி அடையும். நாட் டின் வளர்ச்சிக்காக மக்கள் வரி செலுத்த வேண்டும். மக்களை கஷ்டப்படுத்தாமல் வரி வசூல் செய்ய வேண்டும். கஜானா காலி என்றால் நாடே காலி என சாணக்கியர் சொல்லியுள்ளார். அதனால் கஜானா சரியாக இருக்க வரி செலுத்துவது முக்கியம். தூத்துக்குடி ராமநாதபுரத்தை இணைக்கும் வகையில் பல்வேறு தொழிற்திட்டங்கள் வர உள்ளன.
சேது சமுத்திர திட்டம் இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கெல்லாம் அரசிடம் பணம் இருந்தால்தான் செயல்படுத்த முடியும். முறையாக வரி செலுத்துபவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும். அனைவரும் நேர்மையாக வரி செலுத்த வேண்டும் என்றார். வரி செலுத்துவோர் சேவை மையம் மூலம் ஆன்லைனில் வரி செலுத்துதல், பான்கார்டு பெறுதல் உள்பட பல்வேறு வருமான வரித்துறை சேவைகளை பெறலாம். ராமநாதபுரம் வருமான வரி அதிகாரி ஆண்டி நன்றி கூறினார்.

படம்: தினதந்தி



ராமேஸ்வரத்தில் புறவழிச்சாலை அமைக்க சட்டசபையில் MLA கோரிக்கை!! -

No comments :
ராமேஸ்வரத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் சட்டப்பேரவையில் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை:

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டமன்ற கூட்டதொடர்களில் கேள்வி நேரத்தின் போது தொகுதி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றேன்.
அந்த வகையில் 30.03.2015 அன்று நடைபெற்ற 2015-2016 ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ராமேஸ்வரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பினேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
எனது தொகுதியில் உள்ள ராமேஸ்வரம் நகரத்திற்கு வெளியூர்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் இராமநாத சுவாமி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களும் வருவதால் போக்குவரத்து மிகுதியாக இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது.
மேலும், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்களை ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு வண்டிகள்கூட ராமேஸ்வரம் நகரத்திற்குள்ளே வந்துதான் செல்லக்கூடிய ஒர் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய ஒரு சூழலிலே, நேரடியாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கக்கூடியவகையில்,
வட்டச் சாலை அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் முன்வருவார்களா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன். என்று நான் எழுப்பிய கேள்விக்கு
மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அளித்த பதில்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ராமேஸ்வரம் பகுதியிலே போக்குவரத்து நெரிசல் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
மாண்புமிகு மக்கள் முதல்வர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளபடி படிப்படியாக எங்கெங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் இருக்கின்றதோ,
அந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும், நிதிநிலைக்கேற்ப புறவழிச் சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வைத்த கோரிக்கையையும் அரசு பரிசீலிக்கும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே ராமேஸ்வரம் நகருக்குள் செல்லாமல் நேரடியாக மீன்பிடி துறைமுகம் செல்லும் வகையில் புறவழிச்சாலை விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் கூறினார்கள்.
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்

பெங்களூரூ ATKINS நிறுவனத்தில் MECHANICAL ENGINEER வேலை வாய்ப்பு

No comments :
    Job Summary: 
    Atkins is one of the worlds leading engineering design consultancies. We have the breadth and depth of expertise to respond to the most technically challenging and time critical infrastructure projects. As a provider of multi-discipline technical services, Atkins is committed to design excellence and delivery of first class solutions which combine innovation, imagination, and best practice. 
    Working in a multi-discipline team of engineers & architects, providing a professional design service to our clients, this is a great opportunity for professionals to gain technical exposure within an internationally renowned consultancy. 

    Current and forthcoming projects include concept through to detailed design of complex healthcare, education, mixed use, office, retail, residential & hospitality facilities in India, Middle East and around the world. Responsibilities: 



    Key Skills: 


    Capability of Complex Geometry Modeling 

    Heat Gain / loss calculations (CIBSE / ASHRAE) 

    Natural Ventilation Analysis 

    Solar Shading Analysis 

    Apache HVAC Simulations 

    Part L Regulations 

    Ashrae 90. 1 Energy Modeling 

    Energy Simulations 

    Day Lighting Calculations 

    CFD Analysis 
    Responsibilities shall include but not limited to the following: 

    Responsible for planning, scheduling, conducting and coordinating the technical and management aspects on multidisciplinary projects. 
    Applies professional knowledge and experienced judgement, but refers to more senior staff for more complex matters
    Develop schematic and detailed designs from the concept designs for large projects and develop concepts for small to medium projects. 
    Shall check and carry out independent reviews of work done by the team and of other projects as directed by the Principal engineer. 
    Provide technical direction and on the job training to junior members of the team. 
    Able to present their technical work and that of their team on the project. 
    Provide site backup on technical/ design issues, where required 
    Shall ensure effective communication and coordination on assigned tasks between all the disciplines. 
    Managing ones own time and time of others reporting to them. 
    Build client relationships and help identify business opportunities, but will not have formal client or sales accountability. 
    Responsible for compliance with Atkins QA/ QC procedures and implementation of procedures. 
    Keep abreast of latest trends and technologies. 
    Mandatory Requirements: 

    Bachelors degree in Mechanical engineering from a recognised Institute with a minimum of 12 to 14 years of industry experience or Masters in Mechanical engineering from recognised institute with a minimum of 10 to 12 years of industry experience. 
    Proficient in sustainable engineering practices and also softwares such as Hevacomp, Carrier HAP etc. 
    In addition to Indian standards, shall be proficient in atleast one of the international codes of practice such as British, American, IBC etc. 
    Shall be a technical expert in one of the sectors such as infrastructure, residential, commercial, hospitality, industrial etc. 
    Desirable Requirements: 

    Experience of working on international standards is an added advantage. 
    Chartered Engineer of institutes such as CIBSE, IMechE etc. . 
    Working Knowledge of softwares such as AUTOCAD, Revit MEP. 
    Working knowledge of current construction practices and contracting standards. 

    Additional Information (if any) 

    Shall possess valid passport

    Rewards & Benefits: 

    Competitive salary 
    Performance Incentives
    Employees Provident Fund Scheme (PF) 
    Medical Insurance for the employee, family & dependant parents*
    Accident Insurance coverage for the employee
Salary:Not Disclosed by Recruiter
Industry:Construction / Engineering / Cement / Metals
Role Category:Project Management
Role:Project Manager-Production/Manufacturing/Maintenance

TO APPLY: CLICK HERE