(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 23, 2015

கீழக்கரை வடக்குத்தெரு ”வாலிபால்” அணி மாவட்ட “சாம்பியன்” பட்டம் வென்றது

No comments :
17 வது மாவட்ட வாலிபால் போட்டிகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பல்வேறு அணிகள் பங்குகொண்டு பல சுற்றுக்கள் விளையாடின. கீழக்கரை வடக்குத்தெரு அல் ஜதீத் க்ளப் அணியும், மாரியூர் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன
இறுதிப்போட்டியில் அல் ஜதீத் வாலிபால் க்ளப் அணி 15-8, 15-10 என்ற நேர் செட்களில் மாரியூர் அணியினை தோற்கடித்து வெற்றி வாக சூடியது.
இந்த அணிக்கு வெற்றிக்கோப்பையய் அமைச்சர் சுந்தர்ராஜன் வழங்கினார். மாவட்ட வாலிபால் சங்க முக்கியஸ்தர்கள், கல்லூரி முதல்வர் திரு.ஜகபர் வெற்றி பெற்ற அணியினரை வாழ்த்தினர்.செய்தி: அல் ஜதீத் க்ளப், ஹமீது ராஜா, வடக்குத்தெரு, கீழக்கரை

No comments :

Post a Comment