(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 9, 2015

தேவிபட்டினம் சிபிஎஸ்இ பள்ளியில் கலை போட்டிகள்

No comments :
தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு கலை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் 

வழங்கப்பட்டன. தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் கலை விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கலரிங், நடனம், பாட்டு, ஓவியப் போட்டிகளும்,  பெற்றோர்களுக்கு ரங்கோலி (கோலம் வரைதல்) போட்டியும் நடைபெற்றது. கலர் செய்தலில் 24 குழந்தைகள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவலதா, முதல்வர்  செந்தில் முருகன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினர்.

No comments :

Post a Comment