(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 8, 2015

மண்டபத்தில் மறுமலர்ச்சி தமுமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

No comments :
மண்டபம் பேரூர் கிளைகழக மறுமலர்ச்சி தமுமுக சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்,
 
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முகாமை பார்வையிற்று வாழ்த்தினார்.

செய்தி; திரு முஜீப், கீழக்கரை


No comments :

Post a Comment