(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 25, 2015

வேலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ரகுமானுக்கு டாக்டர் பட்டம்.

No comments :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னணி தலைவரும். முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரகுமான் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது.

இந்நிகழ்ச்சி மார்ச் 29 அன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகிய்ள்ளது.

செய்தி: புளியங்குடி அமீன்

No comments :

Post a Comment