வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Friday, March 6, 2015

கீழக்கரை தாலுகா அரசு ஆணை வெளியீடு

No comments :
கீழக்கரை தாலுகா அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு பின்னர் அனைத்து  சமுதாய சமுக நல அமைப்புகளும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து  ஜமாஅத் அமைப்புகள் போராடி தற்போதைய அரசிடம் முறையிட்டது .இதற்கேற்ப இந்த அரசு கடந்த வருடம் 110 விதியின் கீழ் சட்டமன்றதில் அறிவிப்பு வெளியிட்டது. 

சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி தலைவர், ஆகியோர் கீழக்கரையில் தாலுகா இயங்க உடனே அரசுஆனை பிறப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள்.

இதன் அடிப்படையில் இன்று 06/03/2015. அரசு ஆணை வெளியிட்டது. 

நகராட்சி அலுவலக மாடியில் கட்டிடம் கட்டப்பட்டு வருவடு குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment