(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 6, 2015

கீழக்கரை நகராட்சி தலைமையுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு!!

No comments :
இன்று கீழக்கரைநகர் S.D.P.I.கட்சியின் நகர் நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா அவர்களை சந்தித்து நமது ஊரின் வளர்ச்சி திட்டங்களையும் சாலைகளில் இரு புறங்களில் கிடக்கும் கற்க்கள் பள்ளங்கள் சீர் செய்யாம்மல் இருப்பதைப் பற்றியும் விசாரித்தார்கள் 

கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்பட்ட மகப்பேறு மருத்துவ மணையை திருப்பி ஊருக்குள் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.


முதல் அமைச்சர் காப்பீடு திட்டம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது அதற்க்கு அரசு மருத்துவர் Dr.ராஜ்மோகன் அவர்கனைப் பாத்தால் காப்பிடுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்கள் பிறகு ஊரில் சுகாதாரம் பற்றியும் ஆலோசனை பேசப்பட்டது அதற்க்கு மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம் என்றார்கள்.
இனி வரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் நேர்மையாகவும் செயல்பட கீழக்கரை நகர் S.D.P.I. நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.


செய்தி: திரு முஜீபுர்ரஹ்மான்
SDPI

கீழக்கரை

No comments :

Post a Comment