(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 7, 2015

ராமநாதபுர மாணவி சுருதி 1,172 மதிப்பெண்களுடன் மாவட்டத்தில் முதலிடம்!!

No comments :

ராமநாதபுர மாவட்டம் நேஷனல் மெட்ரிக் பள்ளியில் படித்த பாடகி சுருதி 1,172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்ராமேஸ்வரம் விவேகானந்த மெட்ரிக் பள்ளி மகேஸ்வரி 1,170 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், ராமநாதபுரம் செய்யது மெட்ரிக் பள்ளி பிரகதீஸ்வரன் 1,168 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் மூன்றாது இடத்தை பிடித்துள்ளார்.சுருதியின் தந்தை பால நாராயணன். இவர் சுகாதாரத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவரது தயார் பானு. சுருதி முதல் முதலாக ஒத்த வீடு என்ற படத்தில் பாடியுள்ளார். தொடர்ந்து அகத்தினை, , மதுரை மாவட்டம், ஏனம், தேசிய செய்திகள் உட்பட 10 படங்களில் பாடியுள்ளார். 

எதிர்காலத்தில் வங்கி அதிகாரியாக வரவேண்டும் என ஆசையுள்ளதாக சுருதி கூறியுள்ளார்.

செய்தி: நக்கீரன்

No comments :

Post a Comment