(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 6, 2015

கீழக்கரை நகராட்சிக்கு சி.எப்.எல். பல்புகள் வழங்கப்பட்டது!!

No comments :கீழக்கரை நகராட்சிக்கு ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான 90 சி.எப்.எல். பல்புகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

முக்தி அரா அனல் மின்நிலையத்தின் நிறுவனர் பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் மகன் அகமது புகாரி, இந்த பல்புகளை நகர்மன்றத் தலைவி ராவியத்துல் கதரியாவிடம் வழங்கினார்.   வள்ளல் சீதக்காதி சாலை முதல் கடற்கரை சாலை வரை 90 சி.எப்.எல். பல்புகள் பொருத்தப்பட உள்ளன.

இதில், சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக்தாவூது, கவுன்சிலர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment