(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 20, 2015

வண்ணாங்குண்டு இளைஞர் நற்பணி மன்ற 6 வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிராமத்தில் லஜ்னதுல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மதரஸா மாணவ-மாணவிகளுக்கு பெருநாளன்று 6 வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு

No comments :

Post a Comment