(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 24, 2015

ராமநாதபுரத்தில் நாளை ஆக-25ம் தேது மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் நாளை ஆக-25ம் தேது மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!


ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற இருப்பதாகவும்
ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ஜோசப் செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பயன்பெற வேண்டுகிறோம்.

No comments :

Post a Comment