(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 1, 2015

வண்ணாங்குண்டு கிராமத்தில் டாக்டர் அபுல்கலாம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி!!

No comments :
வண்ணாங்குண்டு கிராமத்தில் லஜ்னதுல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நடந்த டாக்டர் அபுல்கலாம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த பட்டது.

இந்நிகழ்ச்க்கு மூன் நர்சரி பிரைமரி பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.செய்தி: திரு. அஸ்கர் அலி, திமுக ஒன்றிய செயலாளர், வண்ணாங்குண்டு

No comments :

Post a Comment