வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Tuesday, November 24, 2015

கீழக்கரை நகராட்சியை கண்டித்து தி.மு.க ஆர்பாட்டம்!!

No comments :
  
கீழக்கரையில். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று 24.11.15 இந்து பஜாரில் தி.மு.க ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன்,தலைமையில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலையில் மற்றும் நகர் செயலாளர் பஷீர் அகமது,NPK கென்னடி ஆகியோர் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை SI சிவசுப்பிரமணியன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திரு. தாஹிர், கீழக்கரை


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment