Thursday, December 31, 2015
விகடன் டாப் 10 ல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு. நந்தகுமார்!!
டாப் 10 தேர்வு ! ராமநாதபுரம்
மாவட்டத்தை வசந்தமாக்கும் முயற்சியில் கலெக்டர் நந்தகுமார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5000 பண்ணை குட்டைகள்,600க்கும் அதிகமான உறைகிணறுகள்,விவாசாத்துறையில் புதுமை ,உலக தர ஹாக்கி மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் என அவரின்
பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக 2015 டாப் 10 மனதர்களில் ஒருவராக விகடன் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நன்றி விகடன் குழு. பாரட்டுக்கள் நந்தகுமார் ஐயா!!
No comments :
Post a Comment