(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 26, 2015

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி வீரர்கள் தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கே.டி. பிரபாகரன் வியாழக்கிழமை கூறியதாவது: 14,16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சிக்கான தேர்வு இம்மாதம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

பங்கேற்க விரும்புவோர் 9626984212 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment