முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, February 13, 2015

கீழக்கரையில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் ,நீக்கல், முகாம் ..!!

No comments :
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை உசைனிய மகாலில் நாளை 14.02.2015 அன்று காலை 10.30 மணியளவில் குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) சம்பந்தமான விவரங்கள் ,பெயர் சேர்த்தல் பெயர் நீக்கல்,முகவரி மாற்றம். முகாம் நடைபெற உள்ளது .


ஆகவே கடை என் 2 ,4, 6, 8, கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இம் முகாமை பயன் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: விடுபட்ட கடை என் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அடுத்தவாரம் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும்.!!


செய்தி; கீழக்கரை நகர் நல இயக்கம்