முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 17, 2015

ரியாத்-ல் பிப்ரவரி 20 அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

No comments :

சவூதி போகுவரத்து துறை மறுப்பு.

No comments :
சமீபத்தில் வெளியான போக்குவரத்து விதி மாற்றம் செய்தியை சவூதி போக்குவரத்து துறை மறுத்துள்ளது.

வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் திரும்பும் முன் 2 நொடிகள் நின்று போனால் போதுமானது, இது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் பழக்கம் என்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தியை பத்திரிக்கை பிரசுரிக்கும் முன் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் ஊர்ஜிதம் செய்துகொள்ளல் அவசியம் என்றும் போக்குவரத்து துறை அதிகாரி திரு.அல் ரஷிதி கூறினார்.
முன்னதாக சில ஓட்டுனர்கள் 500 ரியால் வரை அபராதம் பெற்றதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

செய்தி: அரப் நியூஸ் , 17-02-2015

மும்பை யில் HVAC பொறியாளர் வேலை வாய்ப்பு

No comments :

Job Description


Send me Jobs like this
Responsible for overall trouble shooting of Production and Utility Equipment. Installations, Validations of Production and Utility Equipment. On site supervision of Instruments Calibrations. Preparation & implementation of Preventive maintenance schedule, Breakdown and Preventive maintenance records and history cards of machines.Planning for Spares, Budget Maintenance and Improvements activities. Responsible for Facility Maintenance. Installation and Validation of HVAC System. Responsible for Statutory Requirement. Exposure of Audit like MHRA and USFDA, Local FDA, Clients Audits. 
Salary:Not Disclosed by Recruiter
Industry:Pharma / Biotech / Clinical Research
Role Category:Site Engineering
Role:Mechanical Engineer-HVAC

Desired Candidate Profile

Education-
UG:Any Graduate - Any Specialization, B.Tech/B.E. - Any Specialization, Mechanical
PG:M.Tech - Any Specialization, Mechanical
Doctorate:Any Doctorate - Any Specialization, Doctorate Not Required
Please refer to the Job description above
Company Profile:
Franco Indian Pharmaceuticals Pvt Ltd
As one of the most reputed pharmaceutical companies in the country, Franco-Indian Pharmaceuticals Pvt. Ltd. (FIPPL), founded in 1949, understands the importance of making safe and quality medications accessible and affordable to help people lead longer and healthier lives.
To Apply: இங்கு க்ளிக் செய்யவும்

துபாய்-அமீரகத்தில் MEP பொறியாளர் வேலை வாய்ப்பு

5 comments :

Job Description


Send me Jobs like this
1. Review of the MEP design drawings submitted by Consultants.
2. Review of MEP shop drawings prepared by Contractors.
3. Lead the project team in all technical, and progress meetings with the consultants / contractors / suppliers related to MEP works.
4. Assist the Technical Manager to respond to all correspondences with regards to MEP works.
5. Monitor that the MEP works are carried out as per specification with strict compliance with standard QA / QC procedures.
6. Review of payment applications received for MEP works from consultants and contractors and making recommendation to Technical Manager on payment certification.
7. Preparation of weekly and monthly project status reports for MEP items.
8. Monitor the progress of the MEP works (Design & Construction) based on the approved construction program and advice Technical Manager if there is any delay and recommends corrective actions.
9. Advice on implementation of latest technologies for MEP related works to add value to Mall / Stores.
Salary:Not Disclosed by Recruiter
Industry:Construction / Engineering / Cement / Metals
Role Category:Site Engineering
Role:Electrical Engineer-Commercial
 

Desired Candidate Profile

Education-
UG:B.Tech/B.E. - Electrical, Mechanical
PG:Any Postgraduate - Any Specialization, Post Graduation Not Required
Doctorate:Any Doctorate - Any Specialization, Doctorate Not Required
1. Engineering Degree (Electrical) with min. 8 years of consulting or contracting experience with at least 3 years GCC experience.
2. Knowledge of Mechanical and Electrical systems required for malls / buildings / retail stores.
3. Familiar with local authority regulations (Civil Defense, Municipality and local Electrical Dept.)
4. Excellent communication and inter personnel skills and ensure smooth functioning of the site.
5. Working knowledge of co-ordination between all trades (structural, architectural, finishes and fit-out)
Company Profile:
Landmark Gulf Group
Founded in 1973 in Bahrain, the Landmark Group has successfully grown into one of the largest and most successful retail organizations in the Middle East and India. An international, diversified retail and hospitality conglomerate that encourages entrepreneurship to consistently deliver exceptional value, the Group operates over 1900 outlets encompassing over 24 million square feet across the Middle East, Africa and the Indian Subcontinent. The Group employs over 50,000 people.

To apply: இங்கு க்ளிக் செய்யவும்

மாநில அளவிலான கபடி போட்டியில் ராமநாதபுர அணி வெற்றி.

No comments :
கமுதி அருகே கோட்டைமேட்டில் அதிமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 57 அணிகள் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டைமேடு கிளை செயலாளர் நாடக நடிகர் வில்வ இளங்கோவன் வரவேற்றார். சுபாஷ் நகர் கிளை செயலாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.
(கோப்பு படம்)
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒட்டுமொத்த பரிசுகளையும் ராமநாதபுரம் மாவட்ட அணிகள் தட்டி சென்றன. முதலாவது இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை அணியும், இரண்டாவது கோட்டைமேடு அணியும், மூன்றாவது இடத்தை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி அணியும், நான்காவது இடத்தை கடலாடி அருகே உள்ள சொக்கானை அணிகளும் பெற்றன. இந்த அணிகளுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கீழக்கரை கண்ணாடிவாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் கலைப் போட்டிகளுக்கு சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்

No comments :

கீழக்கரை கண்ணாடிவாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளுக்கு சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 22ம் தேதி கடைசி நாளாகும்.  கீழக்கரை கண்ணாடிவாப்பா இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை மாவட்ட அளவிலான பல்வேறு கலைப் போட் டிகள் நடைபெற உள்ளன. பிரி பிரைமரி முதல் 6ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பெயிண்டிங், கதை சொல்லுதல், பாடுதல், மிமிக்ரி, அட்டை தயாரித் தல், ஸ்கிராப் வேலை உள்ளிட்ட பல்வேறு போட் டிகள் நடத்தப்பட உள்ளன. பிரி பிரைமரி, 1 மற்றும் 2ம் வகுப்பு, 3 மற்றும் 4ம் வகுப்பு, 5 மற்றும் 6ம் வகுப்பு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 

பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சிபட்டறை(ஒர்க்ஷாப்) நடத்தப்படுகிறது. இதில் களிமண், மெழுகு தயாரிப்புகள், பெண் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வளர்த்தல், சமையல், மெகந்தி தயாரித்தல், பேப்பர் கட்டிங் டிஷைனிங், ஹேர் டிஷை னிங் ஆகிய பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டி மற்றும் பயிற்சி பட்டறையில் பங்கேற்போர் வரும் 22ம் தேதிக்குள் கண்ணாடிவாப்பா இன்டர் நேஷனல் பள்ளி முதல்வரிடம், 99408 68446 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி முதல்வர் ராஜேஷ் கிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தி: தினகரன்