முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 23, 2015

கீழக்கரை வடக்குத்தெரு ”வாலிபால்” அணி மாவட்ட “சாம்பியன்” பட்டம் வென்றது

No comments :
17 வது மாவட்ட வாலிபால் போட்டிகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பல்வேறு அணிகள் பங்குகொண்டு பல சுற்றுக்கள் விளையாடின. கீழக்கரை வடக்குத்தெரு அல் ஜதீத் க்ளப் அணியும், மாரியூர் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன
இறுதிப்போட்டியில் அல் ஜதீத் வாலிபால் க்ளப் அணி 15-8, 15-10 என்ற நேர் செட்களில் மாரியூர் அணியினை தோற்கடித்து வெற்றி வாக சூடியது.
இந்த அணிக்கு வெற்றிக்கோப்பையய் அமைச்சர் சுந்தர்ராஜன் வழங்கினார். மாவட்ட வாலிபால் சங்க முக்கியஸ்தர்கள், கல்லூரி முதல்வர் திரு.ஜகபர் வெற்றி பெற்ற அணியினரை வாழ்த்தினர்.செய்தி: அல் ஜதீத் க்ளப், ஹமீது ராஜா, வடக்குத்தெரு, கீழக்கரை

சக்கரைகோட்டை அருகே வாகன விபத்து கீழக்கரை வாலிபர் உயிரிழப்பு .

No comments :
கீழக்கரையை சேர்ந்தஅய்யாத்துரை அவருடைய மகன் சுயம்பு 22 வயது வாலிபர் 22.02.2015 நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சக்கரைகோட்டை கண்மாய் வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த பேருந்தில் எதிபாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானார்.
உடனே அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் போகும் வழியிலே அவர் பிரிந்தது.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது

உடனடி செய்திக்கு நன்றி: கீழக்கரை நகர் நல இயக்கம்

தொண்டி தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு

No comments :
தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. 

இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் கோவை செய்யது  பேசினார். தொண்டியில் பொது மக்களுக்கு இடையூராக உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றுவது, தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் தொண்டி பேரூர் கிளைச் செயலாளராக கலந்தர் ஆசிக், பொருளாளராக அப்துல் ரஹிம், நெய்னார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கான ஏற்பாடுகளை பரகத் அலி, சகுபர் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.  மமக ஒன்றியச் செயலாளர் சாகுல்ஹமீது, அக்பர் சுல்தான், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் ஆசிக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
மௌலவி பைஜீர் ரஹ்மான் நன்றி கூறினார்.

செய்தி: தமுமுக

அமீரகத்தில் Sr. Electrical Engineer வேலை வாய்ப்பு

No comments :

Senior Electrical Engineer

Mott MacDonald
UAE

Ref: NP567-98


The Role

In the role of Senior Electrical Engineer your responsibilities will include but not be limited to the following; 
- Be responsible for the design and technical delivery of a wide range of projects, in various engineering sectors predominantly focusing on retail, hotel and commercial buildings
 
- Lead engineering teams comprising building services engineers, structural engineers and civil engineers
 
- Act as mentor to junior employees within the team
 
- Understand client and market requirements
 
- Take an active role in liaising with clients on face to face basis to deliver project and grow the business
 
- Assist with bidding and developing the business (when necessary)
 
- It is expected that the candidate will want to develop personally and take on greater management and commercial responsibilities for which training and mentoring will be offered

Mott MacDonald is an equal opportunities employer.

Requirements

- Strong, self-motivated, degree qualified Electrical Engineer 
- MCIBSE or MIET qualified or near chartered
 
- Significant experience and a proven track record in the field of electrical design for building services engineering which should include 11KV substations and infrastructure, standby power, HV and LV switchgear, power distribution systems, internal and external lighting and controls as well as an understanding of security systems, comms and data.
 
- Min 7 years' experience in buildings design and construction with a reputed firm of consulting engineers.
 
- Excellent knowledge of the Middle East (ME) region and specific knowledge of the various authority submissions processes such as DEWA, ADDC and Karamaah.
 
- Excellent awareness of other building services disciplines such as Mechanical, PH and Fire engineering as well as architectural and structural engineering services and should be familiar with ACAD drawing production and ideally REVIT 3D modelling concepts.
 
- Aware of LEED and Estidama processes relevant to electrical services load efficiencies.
 
- Willingness to be flexible and develop skills in various engineering sectors
 
- Comfortable and capable in a client facing position and able to communicate well in design team meetings and presentations.

About the Company


The Mott MacDonald Group is a diverse management, engineering and development consultancy delivering solutions for public and private clients world-wide.

Mott MacDonald's uniquely diverse £1 billion global consultancy works across 12 core business areas.
 

As one of the world's largest employee-owned companies with over 14,000 staff, we have principal offices in nearly 50 countries and projects in 140.

அமீரகத்தில் FOREMAN வேலை வாய்ப்பு

No comments :

Al Futtaim Group
UAE

Ref: HP698-10316

The Role

Electrical & Mechanical Foreman x 7 - MEP Projects

- Monitor the execution of day-to-day electrical/mechanical activities
- Collect job tasks from Construction Manager and implement them in allotted time-frame
- Prepare material requests
- Allocate and delegate tasks to electrician/mechanical team according to their capabilities
- Guide foremen and electricians/mechanics in effective work execution
- Monitor the punctuality and attendance of workers under direct control
- Prepare daily work schedule for foremen and electricians

Requirements

- Degree in Mechanical/ Electrical Engineering
- Ability to effectively communicate and coordinate with foremen/charge hands and command respect and confidence
- Ability to coordinate with other contractors, main contractor & consultant engineers and resolve issues of conflict in a tactful and professional manner.
- Ability to understand commercial aspects and highlight additional works/variations to superiors.
- Thorough knowledge and experience in the installation of LV electrical, lighting control, fire alarm & voice evacuation, PA/BGM, BMS & controls, Telephone/Data, Central battery Emergency lighting, MATV, security, structured cabling, earthing & Lightning protection systems
- Ability to effectively handle multiple tasks in a fast paced environment

About the Company


Established in the 1930's, the Al-Futtaim Group initially operated as a trading enterprise. Rapid development throughout the 1940's and 50's saw it establish itself regionally as an integrated commercial, industrial and services organisation, positioning itself one of the leading business houses in the lower Gulf region. Today, it operates collectively over 40 companies bearing the Al-Futtaim name, dominates many market segments in the UAE, and has expanded its sphere of operation to include Bahrain, Kuwait, Qatar, Oman and Egypt.

The Group comprises a diverse range of strategically positioned operating subsidiaries and associate companies, structured to give the Al-Futtaim Group the flexibility and versatility to keep ahead of local competition while keeping pace with the ever-evolving global business scenario. The Groups continued investment in world-class systems technology is clear evidence of its commitment to maintain leading edge performance and service delivery.

The success of the Al-Futtaim Group can be attributed to a business approach that combines the ability to change with the traditional values of integrity, service and social responsibility that define its core business philosophy. This, linked with the Groups belief in decentralisation, gives the heads of the operating companies a high degree of functional autonomy and authority, providing the Group with essential flexibility, and individual employees a clearly defined work culture and sense of responsibility.

துபாயில் நர்கிஸ் பெண்கள் மாத இதழுக்கு சந்தா செலுத்த .....

No comments :
நர்கிஸ் பெண்கள் மாத இதழ் திருச்சியிலிருந்து 40 வருடங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 


நர்கிஸ் பெண் மாத இதழுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமீரகத்தில் பணிபுரிந்து வருவோர் தாயகத்தில் உள்ள தங்களது இல்லத்துக்கு /  பள்ளிவாசல் / நூலகம் உள்ளிட்டவற்றிற்கு ஓராண்டு சந்தா : 15 திர்ஹாம் செலுத்தி 
உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 

சந்தா செலுத்த விரும்புவோர் 
முதுவை ஹிதாயத் : 050 51 96 433 / 050 269 53 53

என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: திரு முதுவை ஹிதாயத்