முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 16, 2015

மார்ச் 20 மற்றும் 21 ம் தேதிகளில் துபாயில் குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம்

No comments :
வருகின்ற மார்ச் 20 மற்றும் 21 ம் தேதிகளில் துபாயில் உள்ள துபை மீடியா சிட்டியில் உள்ள அம்பி தியேட்டரில் குழந்தைகளுக்கான குதூகல நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான ஓட்டப் பந்தயம் நடத்தப் பட உள்ளது. காலை 9.30 மணி அளவில் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் காலை 9.45 மணி அளவில் 4 முதல் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஓட்டப் பந்தயம் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான பொழுது போக்கு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியை மொபைல் சேவை வழங்கும் எடிசலாட் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்துகிறது.


மேலும் தகவலுக்கு: http://www.etisalatkidsrun.com/

துபாய் -ல் ”Office Assistant” வேலை வாய்ப்பு

1 comment :

Office Assistant

Al Tamimi & Company
DIFC, UAE

Ref: MP869-138

The Role

We are looking for an office assistant for our DIFC office, to help carry out essential duties of the Firm.

- Duties and responsibilities vary from administrative duties such as faxes, couriers, scanning and overseeing stationary supplies.
- Carry out tasks such as serving clients refreshments and looking after the general cleanliness of the Firm during the working hours.
- Expected to deliver internal mail from one officer to another.
- Visit the Firms medical providers for claims pickup and delivery, cheque collections and many more.
- The tasks requested by employees are closely monitored by the administrative manager to ensure that all tasks are in relation to the Firm and business requirements.


Requirements

- Experience gained from a professional corporate service company.
- Experience in working as part of a team.
- Ability to work under pressure.
- Presentable, people person.
- Professional demeanor.
- Ability to manage many aspects of the role and multitask.
- Flexibility.
- Willingness to attend training courses if required.
- Good command of English and ability to communicate effectively.

About the Company

Al Tamimi & Company is the largest and most dynamic non-affiliated law firm in the Middle East with 13 offices across 7 countries and comprising 270 lawyers.

Over the years we have advised, and continue to support, government, government-owned entities, local, regional and international companies, banks and financial institutions along with both international and regional law firms.

Our core strength is our people and the diversity of their experience and local knowledge. Our reputation for excellence and regional experience extends beyond our network of offices in Dubai, Abu Dhabi, Sharjah, Kuwait, Qatar, Saudi Arabia, Jordan, Iraq and Oman. As a firm, our ability to practice local law in each of these jurisdictions – and the ability of each of our licensed litigators to have rights of audience before local courts – is a unique strength that truly sets us apart from our competitors.
TO APPLY: CLICK HERE

துபாய் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். நடத்திய கிரிக்கெட் போட்டி

No comments :
துபாய் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். டிவிசன் நடத்திய ஹெச்.பி.எல்.2015 கிரிக்கெட் இறுதிப் போட்டி அஜ்மான் அஸ்கான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


இந்தப் போட்டியில் அஸ்கான் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.என்.இ. அணி கோப்பையை வென்றது.



வெற்றி பெற்ற அணிக்கு கட்டுமானத்துறையின் மனிதவளமேம்பாட்டுத்துறை தலைவர் அகமது காமில் வெற்றிக் கோப்பையினை பரிசாக வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அமானுல்லா, ரயீசுதீன், அஷ்ரப் அலி, அகமது சுலைமான் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


நன்றி: முதுகுளத்தூர்.காம்