முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 8, 2015

மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

No comments :


மதுரை விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை எண் 49-, மதுரையிலிருந்து ராமேஸ்வரம்-தனுஷ்கோடி வரை 4 வழிப்பாதையாக்கிட ரூ.828 கோடி நிதி ஒதுக்க மத்திய சாலைப் போக்குவரத்துக் கழகம் அனுமதியளித்தது.

அச்சாலையானது, மொத்தம் 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு 40 கிலோ மீட்டர் தூரம் புறவழிச் சாலைகளாக அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகியவற்றில் புறவழிச்சாலை அமைக்கவும் முடிவானது. திட்டம் 48 கிராமங்கள் வழியாகச் செயல்படுத்திட நிலம் கையகப்படுத்தப்பட்டன.ஆனால், மதுரை விரகனூர், சிலைமான், புளியங்குளம் பகுதிகளில் சாலை விரிவாக்கத்தால் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு அப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆகவே, சாலை அமைக்க 45 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டும, 3 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை.  
தற்போது சாலைத் திட்டத்தின் வழி மாற்றப்பட்டுள்ளது. மாற்றுத் திட்டத்தின்கீழ், மதுரை-ராமேஸ்வரம் ரயில்பாதை அருகே நெடுஞ்சாலை தொடங்க உள்ளது. அதன்படி, முந்தைய திட்டத்தில் சுமார் 3.5 கிலோமீட்டர் தூரமானது 7.1 கிலோ மீட்டர் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய திட்டத்தில் 2 ரயில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இத்திட்டத்துக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ. 1400 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

அமீரகம் HYDER Consulting நிறுவனத்தில் Site Electrical Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Site Electrical Engineer

Hyder Consulting
UAE
Posted 16 days ago 
Ref: GP650-318


The Role

Hyder Consulting is a leading multinational design and engineering consultancy. With over two centuries' experience and around 4,000 people across our regions - Asia, UK, Europe, Middle East, India and Australia - we combine global expertise and local knowledge to create exceptional solutions for our clients and their stakeholders.

We have a reputation for delivering world-class solutions for some of the world's most complex and iconic projects such as the world's tallest building the Burj Khalifa, the Sydney Harbour Bridge, Tower Bridge in London and the Taiwan High Speed Railway. We appoint top-calibre professionals with a proven track record of delivering projects within the Highways, Rail, Utilities and Water, Energy and Resources, and Environment sectors.

Hyder is seeking the most technically able and ambitious professionals to work alongside other highly talented and motivated people within the Utilities Sector. Join us now to be part of a dynamic team, making some of the world's most ambitious and interesting engineering projects a reality.

We are presently recruiting talented individuals to fill our current vacancy for Site Electrical Engineer to work on our projects in Riyadh, Saudi Arabia.


Requirements

* B.Sc in Electrical or Electromechanical Engineering
* Minimum of(7) years in supervising the design and construction of water projects,
* Have experience in material inspection requests, factory and site inspection tests, site inspection of electrical installations and attendance to technical and site progress meetings.
* Must have experience in LV, MV, and Scada systems.
* Capable of assisting the Resident Engineer in the review of design submittals, supervision of the works & contractual agreement.
* Been resident in the Kingdom of Saudi Arabia.
* Fluency in English and Arabic.

Key competencies and values:
* Client focus - differentiating through tailored skills and depth of client understanding
* Excellence - striving for excellence, recognising that excellence is defined by our clients
* Trust - building and retaining relationships of trust with our clients, colleagues and business partners
* Teamwork - working together as a team for the Group, not just the individual
* Responsibility - taking responsibility for our performance and our safety
* People - we create an environment for people to realise their full potential

At Hyder we believe in rewarding our employees for their commitment and endeavours and have designed a flexible benefits package that we feel will suit all of our team. Commence your future and experience the most fulfilling chapter in your career with us.

About the Company

Hyder Consulting is a multi-national advisory and design consultancy. We have been in operation for over 150 years, working on some of the world's most iconic landmarks and infrastructure including the worlds tallest building in Dubai - Burj Khalifa, the Sydney Harbour Bridge, Tower Bridge in London, the new Berlin airport and the Taiwan High Speed Railway.
Our international pedigree is further highlighted by our long-standing presence in our regions: we have been in business for over 150 years in Europe, 100 years in East Asia, 70 years in Australia and 45 years in the Middle East. We have built on this diversity and today 72% of our revenue comes from outside UK.
We employ around 4000 people and apply our global expertise coupled with local knowledge to create award winning solutions for the property, transport, utilities and environmental sectors.
TO APPLY: CLICK HERE