முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 11, 2015

துபாய் EMAAR நிறுவனத்தில் PERSONAL ASSISTANT வேலை வாய்ப்பு!!

No comments :
Personal Assistant to the General Manager 
Emaar Hospitality Group LLC - Dubai


Reports directly to the General Manager.

Main Responsibilities 
 • Acts as a secretary to the General Manager.
 • Take minutes of major meetings as maybe required by the General Manager.
 • Sorts and furnish incoming mails and documents for the General Manager and attaches appropriate file to facilitate necessary action, determines routing, signature required and maintains follow up.
 • Receives incoming calls for the General Manager and takes messages as appropriate.
 • Prepares communication outlined by General Manager in oral or written directions.
 • Prepare meeting Agenda and presentations as requested by the General Manager.
Personal Profile 
 • Displays emotional maturity and sensitivity in dealing with others.
 • Operates with integrity and objectivity at all times
 • Organised and demonstrates good planning skills
 • Proactive to address and resolve issues.
 • Ability to work in a fast paced work environment
 • First class people skills and the ability to communicate effectively across a multi-national, multi-cultural environment.
 • The ability to deliver results within a pressurised deadline driven environment.
Qualifications & Experience 
 • At least 2 years experience working in a similar role.
 • Excellent communication skills oral and written.
 • Certificate in Administration would be an advantage.
 • Advanced knowledge in MS Office Word, Excel and PowerPoint.
TO APPLY: CLICK HERE

கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!!

No comments :
கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வரும் ஞாயிறு, ஏப்ரல் 13ம் தேதி நடக்கவிருக்கிறது.

தமிழக அமைச்சர் திரு.சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.அழைப்பாளர்: திரு MMK. இப்ராஹீம், தாளாளர்

”பந்த்” - பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்!!

No comments :
இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் 12 மணி நேர விற்பனை நிருத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

நாளை 11-04-15 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 12-04-15 ஞாயிறு காலை 6 மணிவரை தமிழகம் உற்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகள் இயங்காது
ஸ்ட்ரைக் நடைபெறும் அன்று இரவு நெடுந்தூர பிரயானத்தை தவிர்த்துக் கொள்ளவும்!!

ராமேஸ்வரத்துக்கு, மதுரை- மானாமதுரை- பரமகுடி-ராமநாதபுரம் வழியாக சிறப்பு இரயில்!!

No comments :ராமேஸ்வரத்துக்கு பெங்களூருவிலிருந்து சேலம், மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குகிறது தென்மேற்கு ரயில்வே. இதுகுறித்த செய்திக்குறிப்பு: ரயில் எண் 06545-யஷ்வந்த்பூர்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 12, 19, 26, மே, 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை), காலை, 8.30 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 10.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.ரயில் எண் 06546-ராமேஸ்வரம்-யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 13, 20, 27, மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1ம்தேதி ஆகிய திங்கள்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இந்த ரயிலில் 1 ஏசி சேர் கார், 8 இரண்டாம் வசதி சேர்கார், 5 பொது பெட்டி மற்றும் லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கேஆர்புரம், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, மானாமதுரை, பரமகுடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் வழியாக ராமேஸ்வரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான புக்கிங் ஏப்ரல் 11ம்தேதி, சனிக்கிழமை-இன்று முதல் தொடங்குகிறது.