முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 28, 2015

துபாய் Honeywell நிறுவனத்தில் Customer Service Executive வேலை வாய்ப்பு!!

No comments :
Customer Service Executive
Honeywell - Dubai


This role is responsible for customer purchase order validation, expediting Sales Quote (SQ) approval, order processing and order acknowledgement, tracking orders on hold, initiating Order Management (OM) related enhancements, prepare order related Honeywell communications to customers, Combisafe OM related activities, regular order updates for customers, coordination for collection, coordination with Supply Chain regarding item availability and status.
Responsibilities: • Order processing, coordination for collection, ensure customer satisfaction
• Follow up on sales quotes & orders on hold to avoid delays in order processing
• Validate customer purchase orders for all required details and match it with existing sales quote prior to processing
• Ensure customer checklist details are on hand
• Acknowledge the orders within 48 hours after SQ, from SFDC (salesforce.com) reached SAP
• Send order acknowledgment confirming the receipt, process the order, check & communicate promise dates
• Collect lead-time information and monitor Made-To-Order (MTO) products readiness as per prior commitment
• Check and follow-up for advance payment for cash in advance customers
• Liaise with customer and warehouse for timely collection, apply penalties in case of delays, own "Shipped Not Billed" report and ensure that all shipped goods generate revenue
• Follow up with the warehouse to ensure that shipping is being logged in the system
• Follow up with customer after delivery and handle shortage / quality related complaints, coordinate returns process. (Including investigation and seeking approval for issuing Debit and Credit notes)
• Ensure that the customers are satisfied and develop trust to secure future business
• Reporting, Honeywell communication, revenue maximization, prepare weekly report related to order processing & acknowledgement, orders on hold and cancelled orders along with overall achievement in order Intake and billing
• Provide customers with official communication regarding changes in lead-time, quality, branding and changes in specifications
• Provide support with finalizing Distributor Agreements
• Prepare weekly reports on potential billing in order to maximize revenue
• Follow up with Credit Control team to anticipate and resolve credit blocks, inform sales team daily as soon as issue surfaces
• Escalate all issues stopping revenue generation
• Consolidate available reports to support submission of billing estimates & weekly customer update
• Be part of HOS (Honeywell Operating System) process and Lean Culture, bring improvements continuously (2 Kaizen per month), take active part in process standardization.
• Apply lean methodology in daily work, complete Six Sigma Fundamentals training, support HSP actively to achieve HOS Bronze
Qualifications
• Fluent Arabic language skills required
• College degree
• 3-4 years experience in a customer service role handling order management within a corporate environment
• Exposure to logistics and sales support is an advantage
• High competence in standard MS Office applications including WORD & EXCEL
• Advanced Excel skills are preferable with basic knowledge of Pivot Tables, VLookup and functions
• Strong command of English both written and spoken
• Experience in Oracle / SAP is an advantage
• Able to multitask and work well under pressure
• A pro-active team player with professional attitude & approach
• Highly customer focused with a "can-do" attitude, always ready to learn
Job : Customer/Product Support
Primary Location : ARE-DBA-Dubai

Education Level : High School Diploma/GED
Shift : Day Job
Travel : No
Relocation Available : No
SBG : ACS
University Relations Requisition : No

TO APPLY: CLICK HERE

மே 6 முதல் B.E விண்ணப்பங்கள் விநியோகம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 27!!

No comments :
பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.


விண்ணப்பங்களைப் பெற மே 27-ஆம் தேதி கடைசி நாள். அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விடுமுறை நாள்களில் கிடையாது: ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

ஆன்-லைனில் பதிவிறக்கம்: பி.இ. விண்ணப்பத்தை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.