முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 22, 2015

துபாய் Green energy நிறுவனத்தில் Sales Representative வேலை வாய்ப்பு!!

No comments :
sales representative
green energy solutions - Dubai


Will be required to sell natural ventilation and lighting products to industrial projects. It will be necessary to visit clients in their location and agree their requirements. Then submit a proposal. The sales person will be responsible for securing the order and the payments.
A good level of English is essential along with a UAE driving license. A technical background will be useful. Sales training skills will be provided. Salary and conditions will be negotiable with commissions on sales.
Ideally the successful candidate will have a diploma or similar in mechanical engineering and will have some experience in the air conditioning and ventilation business. The initial appointment will be on bachelor status and will be reviewed based on the performance of the appointee.
Salary: AED7,500.00 /month
Required experience:
  • should have a hvac background ( diploma): 3 years
TO APPLY: CLICK HERE

சவூதி அரேபியாவின் IQAMA வுக்கு பதில் இனி MUQEEM!!

No comments :

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும்கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது

இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப்துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்அரசவையில் கூறியதாவது:

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும்கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். அதற்க்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் வழங்கப்படும்.

IQAMA ஐ போன்று ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்க தேவை இல்லை இதன் கலாவதி காலம் முடிவற்றது. ஆனால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

இதனை புதுப்பிக்க எந்த ஒரு அலுவலகத்திலோ அல்லது அவரவர்களின் கம்பெனிகளிலோ அடையாள அட்டையை ஒப்படைக்க தேவை இல்லை. வலைதளத்திலேயே புதுபித்துகொள்ளலாம்.

இந்த MUQEEM அடையாள அட்டையின் படியே ஒவ்வொருவருக்கும் அவர்களது
1. வங்கி கணக்கு,
2. மருத்துவ பதிவு,
3. ஓட்டுனர் உரிமம்,
4. தொலைப்பேசி இணைப்பு,
5. இருப்பிட பதிவு,
6. கடவுச் சீட்டு விவரங்கள்,
7. தூதரக விவரங்கள்,
8. காவல்துறை விசாரணை

ஆகியவை பதிவு செய்யப்படும்.


இந்த அட்டையை சரிபார்க்க ஒவ்வொரு சோதனை சாவடி, வங்கி மற்றும் அரசு சார் நிறுவனங்களிலும் புதிய இயந்திரங்கள் மிக விரைவில் பொருத்தப்படும்.

இதை போன்று MUQEEM துறையில் பணி செய்யும் சவுதி அரசு பணியாளர்களை கண்காணிக்க புது ரக இயந்திரங்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் சவுதி அரேபியா முழுவதிலும் மிக விரைவில் பொருத்தப்படும்.

இது முழுவதிலும் வெளிநாட்டவர்களை பாதுகாக்கும் எண்ணம் வருகிற இஸ்லாமிய வருடபிறப்பு 01, Muharram 1437 H (14, October 2015) தொடங்கப்பட உள்ளது.

இதனை போல் சவுதி அரேபிய மக்களின் நலம் பேணும் வகையில் அவர்களது MUQEEM அடையாள அட்டைகளிலும் சில மாற்றங்கள் வருவதாகவும் தெரிவித்தார்...!