முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 22, 2015

துபாய் Siemens நிறுவனத்தில் Logistics Coordinatorவேலை வாய்ப்பு!!

No comments :
Logistics Coordinator
Siemens AG - Dubai


etc.) and close sales orders and purchase orders in the system on time
 • Responsible for Export control process relevant for the defined set of customers
 • Ensure cost invoices are booked to avoid GIT
 • Coordinate with HQ and arrange all necessary certificates and documents required for the registration of the products
 • What do I need to qualify for this job? 
  • University Degree
  • 4 – 5 years experience in Product Business
  • Advance knowledge of Microsoft Office (WORD / EXCEL) & Outlook
  • Advanced SAP knowledge
  • Added advantage if worked in Multicultural environment
  What do I need to know? 
  • Team Player
  • Initiative
  • Result driven
  • Excellent communication and presentation skills
  How do I apply? 

  We are looking forward to receiving your on-line application. Please note: only complete application documents – including diplomas, certificates of employment or letter of recommendation respectively – can be considered in the selection process.

  TO APPLY: CLICK HERE

  சென்னை-ராமநாதபுரம் விரைவு பேருந்து விபத்துக்குள்ளானது, பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர்!!

  No comments :
  ராமநாதபுரம் அருகே விரைவு பஸ் சாலை தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.  சென்னையில் இருந்து ராமநாதபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ் ராமநாதபுரம் அருகே கடற்கரை சாலையில் காலை 5 மணியளவில் வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரம் அருகே இசிஆர் விலக்கு பகுதியில் வளைவு ஒன்றில் பஸ் திரும்பியது. அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் முன்புறம் 2, பின்புறம் 4 என 6 சக்கரங்களும் கழன்று விழுந்தன. 

  இந்த விபத்தில் டிரைவர் வரதன், கண்டக்டர் துரைராஜ் உட்பட 5 பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக தேவிப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.