Thursday, August 13, 2015
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பாக இந்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி!!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பாக இந்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி!!
மண்டபம் ஒன்றியம், குயவன்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் சந்திப்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்றம் குயவன்குடி கிராம பொதுமக்கள் அவர்களின் பல கோரிக்கைகள் சம்பந்தமான மனுவினை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களிடம் நேரடியாக அளித்தார்கள்.
அதில் அவர்கள் குறைந்த மின் அழுத்த குறைபாடு மற்றும் ஊரின் பிரதான சாலை பேவர் பிளாக்கில் அமைத்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அரசின் சாலைகள் மேம்பாட்டு நிதியின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு இக்கோரிக்கையினை எடுத்துசென்று ஆவண செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் மேலும் குறைந்த மின் அழுத்த குறைபாடுகளுக்கு உடன் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டது.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
துபாய் Best Groupநிறுவனத்தில் MASON வேலை வாய்ப்பு!!
MASON (Urgent Hiring)
Best Group - Dubai
Best Group - Dubai
A leading real estate company is seeking for 2 masons urgently
Must been able to join immediately.
Accommodation & Transportation provided by the company
Salary: AED1,500.00 /month
Required experience:
TO APPLY: CLICK HERE
|
கீழக்கரை அருகே கோவில் நகை திருட்டு!!
கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில்
உள்ள பள்ளமோர்க்குளம் கிராமத்தில் வையக்கிழவன் அய்யனார் கோயில் உள்ளது.
கோயிலுக்குள் கடந்த ஆக., 10
ல் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த
தாலி, வெள்ளி கிரீடம், உள்ளிட்ட பொருட்களுடன் உண்டியலையும் உடைத்து திருடிச்சென்றுவிட்டனர்.
கிராமத்தலைவர் சண்முகவேல் புகாரின் பேரில்
கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி: தினசரிகள்