முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 25, 2015

02.12.2015 புதன்கிழமை துபாய் ஜபீல் பூங்கா வில் ஈமான் சங்கத்தின் சார்பில் UAE 44 ஆவது தேசிய தின கொண்டாட்டம்!!

No comments :
துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 44 ஆவது தேசிய தினம் 02.12.2015 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஸாபில் பூங்காவில் ( zabeel park – jaffilia metro அருகில் ) நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

பெரியவர்களுக்கும்சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
பூங்காவில் காலை 9.30 மணிக்குள் விளையாட்டில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன் அனுமதிச் சீட்டு பெறுவோர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

முன் அனுமதிச் சீட்டுகளை 15 திர்கம் கொடுத்து வாங்கி கொள்ளவும்( பார்க் கட்டணம் உள்பட)

பர்துபாய் : கும்பகோணம் சாதிக் 052 60 81 812
டி பிளாக் : காயல் ஈஸா 055 4063 711
தேரா :
லப்பைகுடிகாடு படேஷா பஷீர் 050 54 54 140
ஷமீம் : 050 938 47 46
ஷார்ஜா / அஜ்மான்
தேவகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068
முஹைதீன் அப்துல் காதர் : 050 658 93 05
கீழக்கரை ஹமீது யாசின் 050 475 3052
முதுவை ஹிதாயத் 050 51 96 433


ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

செய்தி: திரு. பைசுர், துபாய்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)