முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 16, 2015

டிசம்பர் 18ம் தேதி குவைத்-ல் மாபெரும் இரத்த தான முகாம்!!

No comments :
18ம் தேதி குவைத்-ல் மாபெரும் இரத்த தான முகாம்!!

குவைத் இஸ்லாமிய தமிழ் சங்கம் சார்பில், குவைத்-ல் 11ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்.


தகவல்: திரு. கலீல் பாகவி, குவைத்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

LIC நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் ஜனவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!!

No comments :
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா(எல்ஐசி) நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த பணியிடங்களைப் பெற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

உதவி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 700 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கு இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பில் அங்கீகாரம் பெற்ற இந்திய பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு. ஆன்-லைன் தேர்வு,நேர்முகத் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு http://www.licindia.in என்ற இணையதளத்தில் காணலாம்.

ஆன்-லைன் தேர்வு 2016 மார்ச் மாதம் 5, 6, 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)