(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 22, 2016

இராமநாதபுரத்தில் 3லட்சங்கள் செலவில் மாற்றுத் திறனாளிகள் உபராணங்கள் வழங்கப்பட்டது!!

No comments :
இராமநாதபுரம் தொகுதி மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி 3லட்சங்கள் செலவில் மாற்றுத் திறனாளிகள் உபராணங்கள் வழங்கப்பட்டது.

பொருட்கள் வழங்கியவர்;

இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,மமக மாநில தலைவர் பேராசிரியர்;M.H.ஜவாஹிருல்லாஹ், MBA.MPHIL.PHD.MLA.,இதில் மமக மாநில தலைமை நிலையச் செயலாளர் ஹசைன் கனி,தமுமுக தென்கிழக்கு தேர்தல் அதிகாரி வாணி சித்திக்,மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,தமுமுக மாவட்ட து.செயலாளர் பாக்கர் அலி,சட்டமன்ற உறுப்பினர்(உதவியாளர்)தாஹிர் சைபுதீன்,ஆற்றாங்கரை அஃபான்,இராமநாதபுரம் நபீஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அலுவலர்,அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. அஃபான், இராமநாதபுரம்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment