வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, February 6, 2016

நன்றி அறிவிப்பு - இரண்டாம் ஆண்டில் முகவை முரசு!!

No comments :
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வாசக நண்பர்களே,

முக்கியச் செய்திகள், வேலை வாய்ப்புகளை பல தளங்களிலிருந்து ஓரிடத்திற்கு தொகுக்கும் ஒரு முயற்சியாக தொடங்கி, பிரத்யேக செய்திகள் வரத்தொடங்கி ஓராண்டு காலம் இடைவிடாது இயங்கிய நம் முகவை முரசு இணையப்பத்திரிக்கை, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


விளம்பரங்கள் தந்து ஆதரவு அளித்த,

ஹிஃபா ஹார்டுவேர்ஸ், சென்னை.

மஹாராஜா சில்க்ஸ், இராமநாதபுரம்.


ஃபில்ஸா புர்க்கா ஸ்டோர்ஸ், கீழக்கரை.

ஷிஃப்ட் விசா செர்வீஸ், துபாய்.மற்றும் நம் இணைய பேனர் வழி சென்று ஆன்லைன் ஷாப்பிங் செய்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகல் பல கோடி.

முகவை முரசு கொட்ட  தொடர்ந்து இணைந்திருங்கள்.

செய்திகளுக்கும், விளம்பரங்களுக்கும் தொடர்பு கொள்ள:

இ-மெயில்: muhavaimurasu@gmail.com

தொலைபேசி எண்கள்:

இந்தியா: +91-8870546864 
அமீரகம்: + 97152-9954431 
சவூதி அரேபியா: +9665-40491021

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL/ALI BABA பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment