Tuesday, March 15, 2016
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது, மாவட்டத்தில் 10,386 பேர் தேர்வு எழுதினர்!!
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று செவ்வாய்க்கிழமை
(மார்ச் 15)
தொடங்குகிறது.
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 42 தேர்வு மையங்களிலும் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களிலுமாக சேர்த்து வருவாய் மாவட்ட அளவில் 69 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு மையத்துக்குள் யாரும் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல
அனுமதியில்லை.
மாணவர்கள் அனைவருக்கும் முகவை முரசு சார்பில்
வாழ்த்துக்கள்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment