F அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது, மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா!!

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, April 4, 2016

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது, மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா!!

No comments :
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

2016- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு

ஆர்.கே.நகர்- ஜெயலலிதா
கொளத்தூர்- ஜே.சி.டி.பிரபாகர்
பெரம்பூர்- பி.வெற்றிவேல்
மாதவரம் - தட்சிணாமூர்த்தி
வில்லிவாக்கம்- தாடி ம.ராசு
திரு.வி.க. நகர்- வ.நீலகண்டன்
ராயபுரம்- டி.ஜெயக்குமார்
எழும்பூர் (தனி) - பரிதிஇளம்வழுதி
திருவொற்றியூர் - பால்ராஜ்

துறைமுகம் - கே.எஸ்.சீனிவாசன்
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி- ஏ.நூர்ஜகான்
ஆயிரம்விளக்கு- பா.வளர்மதி
அண்ணாநகர்- எஸ்.கோகுலஇந்திரா
கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்
பொன்னேரி- பலராமன்
விருகம்பாக்கம்- விருகை வி.என்.ரவி 
சைதாபேட்டை - சி.பொன்னையன்
தியாகராயநகர்- சரஸ்வதி ரெங்கசாமி 
மயிலாப்பூர்- ஆர்.நடராஜ்

பூந்தமல்லி- ஏழுமலை
அம்பத்தூர் - அலெக்சாண்டர்
வேளச்சேரி- நீலாங்கரை எம்.சி.முனுசாமி
சோழிங்கநல்லூர்- லியோ என்.சுந்தரம்
ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி)-  கே.பழனி 

பல்லாவரம்- சி.என்.இளங்கோவன்
தாம்பரம்- சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் 
செங்கல்பட்டு- ஆர்.கமலகண்ணன்
செய்யூர் (தனி)- ஏ.முனுசாமி
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்

காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசு
அரக்கோணம் (தனி) - கோ.சி.மணிவண்ணன்
மதுரவாயல்- பெஞ்சமின்
திருத்தணி- நரசிம்மன்
திருவள்ளூர்- பாஸ்கரன்
சோழிங்கர்- என்.ஜி.பார்த்திபன்
காட்பாடி- எஸ்.ஆர்.கே.அப்பு 
ராணிபேட்டை- சுமைதாங்கி சி.ஏழுமலை
ஆற்காடு- கே.வி.ராமதாஸ்
ஆவடி- பாண்டியராஜன் 
வேலூர்- ப.நீலகண்டன்
அணைக்கட்டு- ம.கலையரசு
ராசிபுரம்- சரோஜா
வீரபாண்டி- எஸ்.மனோன்மணி
கே.வி.குப்பம்- ஜி.லோகநாதன்
குடியாத்தம் (தனி) சி.ஜெயந்தி பத்மநாபன் 
திருவாடனை - நடிகர் கருணாஸ்
கம்பம்- எஸ்.டி.கே.ஜக்கையன்
குமாரபாளையம்- பி.தங்கமணி

வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்
ஆம்பூர்- ஆர்.பாலசுப்பிரமணி
ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி
உத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
வேப்பனஹள்ளி- கே.சி.முனுசாமி
ஓசூர்- பாலகிருஷ்ணரெட்டி
தளி -சி.நாகேஷ்
பாலக்கோடு- கே.பி.அன்பழகன்
பென்னாகரம்- எம்.கே.வேலுமணி
தருமபுரி- பு.தா.இளங்கோவன்
அரூர் (தனி) - ஆர்.ஆர்.முருகன்
செங்கம் (தனி) - எம்.தினகரன்

திருவண்ணாமலை- கே.ராஜன்
கலசப்பாக்கம்- வி.பன்னீர்செல்வம்
போளூர்- சி.எம்.முருகன்
ஒரத்தநாடு- வைத்திலிங்கம்
விராலிமலை- விஜயபாஸ்கர்
திருச்செந்தூர்- சரத்குமார்
மதுராந்தகம் (தனி)- செ.கு.தமிழரசன்
காங்கேயம்- உ.தனியரசு
கடையநல்லூர்- ஷேக் தாவூத் 
ஈரோடு மேற்கு - இரா.வரதராஜன்
மொடக்குறிச்சி - வி.பி.சிவசுப்பிரமணி
தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி
பெருந்துறை- தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
பவானி- கே.சி.கருப்பணன்
கிருஷ்ணராயபுரம் (தனி)- எம்.கீதா
குளித்தலை- ஆர்.சந்திரசேகரன்
மணப்பாறை- ஆர்.சந்திரசேகர்
ஸ்ரீரங்கம்- எஸ்.வளர்மதி
திருச்சி மேற்கு - டாக்டர் எஸ்.தமிழரசி

சங்கராபுரம்- ஏ.எஸ்.ராஜசேகர் 
கள்ளக்குறி்ச்சி (தனி)- அ.பிரபு
கங்கவல்லி (தனி)- அ.மருதமுத்து



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment