(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 23, 2016

முதுகுளத்தூர் சட்டமன்ற SDPI வேட்பாளர் பயொடேட்டா!!

No comments :
பெயர் : முகம்மது இஸ்ஹாக்

தந்தை : சதக்கத்துல்லா

தாய் : பாத்திமா பீவி

மனைவி : ரிஸ்வானா பாத்திமா

வயது : 33 (இளைஞர்)

சமூக களம் : 18 வருடங்கள் 

சிறை : 40 நாட்கள்

உண்ணாவிரதம் : ஒரு நாள் (ரோடு ஓர தொழிலாளிக்காக)போராட்டம் : மதுவிலக்கிற்கு ஆதரவாக, கூடங்குளத்திற்கு எதிராக , சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக , கட்சத்தீவை மீட்டிட, மணல் கொள்ளை,காடு அழிப்பு,கூலி தொழிலாளி, கல்வி கொள்ளை,மற்றும் பல

முற்றுகை போராட்டம் : புகைவண்டி மறியல்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,சாலை மறியல்.

SDPI கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர். மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்.
என பன்முகம் கொண்டவர்.

2016 சட்டப்பேரவை தேர்தலில், SDPI சார்பில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment