Monday, May 16, 2016
பாம்பனில் இன்று 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது!!
இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை அடுத்து, நாகை,
பாம்பனில் இன்று 3ம் எண் புயல்
எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதால், தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நாகை மற்றும் பாம்பன்
துறைமுகங்களில் இன்று மதியம் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ஏற்றப்பட்டுள்ளது.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment