Monday, June 13, 2016
ராமநாதபுத்தில் வரும் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி காலை 11.30
மணிக்கு கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும்
கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகள், புகார்களைத் தெரிவிக்கலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment