(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 3, 2016

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் விபத்து, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

No comments :
இராமநாதபுரம் - தூத்துக்குடி ஈ.சி.ஆர் ல் இராமநாதபுரத்தீல் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருப்புல்லானி செக்போஸ்ட்டீற்கு அருகில் இன்று காலை 8.15 மணியளவில் ஈராமநாதபுரம் நோக்கி வந்த பவாணி தணியார் பேரூந்தும் எதிரே வந்த சின்ன கண்டெய்னர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்ட்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.


கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி திருப்புல்லானி சார்பு ஆய்வாளர் வேதவள்ளி தலைமையீல் காவல்துறையினரும் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment