முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 7, 2016

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் மாவட்ட அளவிலான “கிராத்” போட்டி, விண்ணப்பிக்க கடைசி நாள் 23-ஜனவரி!!

No comments :
கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில்  மாவட்ட அளவிலான “கிராத்” போட்டி, விண்ணப்பிக்க கடைசி நாள் 23-ஜனவரி!!

தகவல்: தாளாளர், இஸ்லாமியா கல்விக்குழுமம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்!!

No comments :
ராமநாதபுரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலரை வேறு பணியிடங்களுக்கு மாற்றி எஸ்.பி. என்.மணிவண்ணன் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் விபரம் (முன்பு பணியாற்றிய இடம் அடைப்புக் குறிக்குள்)

சிவசாமி- ராமேசுவரம் நகர்(பரமக்குடி நகர்),
எஸ்.வேதவள்ளி- திருப்புல்லாணி (எமனேசுவரம்),
தங்கராஜ்- உச்சிப்புளி (நயினார்கோயில்),
நீலமேகம்- உச்சிப்புளி (பார்த்திபனூர்),
விஜயராஜ்- பரமக்குடி நகர் (உச்சிப்புளி),
கணேசன்- எமனேசுவரம் (உச்சிப்புளி),
சக்திவேல்- நயினார்கோயில் (திருப்புல்லாணி), சீ
னிவாச நாராயணன்-திருஉத்தரகோசமங்கை (திருப்பாலைக்குடி), தாமோதரன்- இளஞ்செம்பூர் (முதுகுளத்தூர்),
கணேசன்- கீழக்கரை (ஏர்வாடி).

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)