முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, January 8, 2016

67-வது குடியரசு தினத்தையொட்டி 15 ஜனவரி அன்று துபாயில் ரத்ததான முகாம்!!

No comments :
துபாய் ஈமான் கல்சுரல் செண்டர், அல் பரிதா அல் நஜ்மா இண்டர்னேசனல் குழுமம் மற்றும் துபாய் சுகாதார ஆணையத்தின் ரத்ததான மையம் 
ஆகியவை இணைந்துஇந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி நடத்தும் "ரத்ததான முகாம்"

நாள் : 15 ஜனவரி 2016 வெள்ளிக்கிழமை 
நேரம் : காலை 8 மணி 
இடம் : அல் பரிதா அல் நஜ்மா தொழிலாளர் முகாம், சோனாப்பூர், துபாய்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)