முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 25, 2016

கீழக்கரையில் கலைகட்டிய முதல்வர் ஜெ.பிறந்தநாள் விழா (படங்கள்)!!

No comments :

அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் 69வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

கீழக்க்ரையில் நடைபெற்ற விழாவில் அதிமுக தொண்டர்களால்   “கேக் “ வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இது குறித்து அதிமுக பிரமுகரும், இளைஞர் அணி செயலாளருமான திரு. சுல்தான் அவர்கள் நம் முகவை முரசு க்கு அளித்த அளித்த செய்தியில்:

அம்மா அவர்களில் பிறந்தநாளை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாடி வருகிறோம்,

240 ஆண்களுக்கு வேட்டியும்
220 பெண்களுக்கு சேலையும், 3 கிலோ அரிசியும்,
2000 மக்களுக்கு சாப்பாடும்,
4000 மக்களுக்கு இனிப்பும்

வழங்கப்பட்டது. மக்கள் அனைவரும் அகமகிழ்ந்து அம்மா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர், என்றார்.

செய்தி மற்றும் படங்கள்: திரு. சுல்தான்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)