Wednesday, March 9, 2016
தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தில் என்ஜினீயர் பணியிடங்கள்!!
தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தில்
(டிஎன்எம்எஸ்சி) உதவி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப்
பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
மொத்தம் 12 உதவி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பயோமெடிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கவேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு வேலை பார்த்த அனுபவமும் இருக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்க ஊதியம் Rs. 9300-34800 + GP
Rs. 5100 /- என்ற விகிதத்தில் இருக்கும். வயது 40-க்கு மிகாமல் இருக்கவேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களை இணைத்து
விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும்.
பணியிடங்கள் சென்னையிலேயே வழங்கப்படும். விண்ணப்பங்கள்
வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 16 ஆகும். மேலும்
விவரங்களுக்கு http://www.tnmsc.com/tnmsc/new/index.php
என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)