(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 9, 2017

சென்னையில் மே13ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
Diploma., Engineering ., arts & science படித்த  மாணவர்களுக்கு மெகா வேலை வாய்ப்பு முகாம் - 13 May 2017 !!

முன்பதிவு அவசியம். பதிவு செய்ய: goo.gl/tewJKg2014, 2015, 2016
மற்றும் 2017 ஆம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்கள், இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் பயன்பெறலாம்.

VV College of Engineering நடத்தும் மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொண்டு தொழில் துறையில் சிறந்த, பெரிய நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள்.
பங்கு பெரும் நிறுவனங்கள்:

- Delphi TVS
- Aaahaa
- Aegis
- Aqua Pure
- Datalogics India
- HCL
- Dhonadhi Hitech
- Grupo Antolin
- IDBI Federal
- Paragon Digital
- Ramsays Corp
- SP Staffing
- Talent Pro
- Hexaware
- Equitas
- Gamma
- Tekbos
- Vega IntelliSoft

மேலும் பல...

இலவச பேருந்து வசதி உண்டு.


மேலும் விபரங்களுக்கு: www.vvcoe.org/campus

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment