(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 4, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் மண் ஆய்வகம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை, பெரியபட்டினம், பூலாங்குடி, சடையன்வலசை மற்றும் கழுகூரணி சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்காக நடமாடும் மண் ஆய்வகம் செயல்படவுள்ளது.

இது மாவட்ட கலெக்டர்  வளாகத்தில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும்.


விவசாயிகள் தங்கள் மண்ணை பரிசோதனை செய்து, பரிந்துரையின் படி உரங்களை இட்டு பயன் பெறலாம் என, பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராஜன் தெரிவித்தார். 


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment