(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 5, 2017

பொறியாளர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!!

No comments :
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது .

துணை நிறுவன தலைவர் மற்றும் சிந்தடிக் ஃபிளைட் இன்ஸ்டரக்டர், மேனேஜெர், அஸிஸ்டெண்ட் மேனேஜர், ஸ்டேஷன் மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்துஅறிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ஏர் இந்தியாவில் மொத்தம் நிரப்பபடும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 27 ஆகும்.
 

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற அக்டோபர் 24 ஆம் நாள் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1500 பொது பிரிவினர் தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி , எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.ஏர் இந்தியாவில் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக எடுத்து ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெடு பேயபில் அட் டெல்லி என்ற பெயரில் எடுக்க வேண்டும் . ஏர் இந்தியா பணியிடம் இந்தியா முழுவதும் இருக்கும் .
வயது வரம்பு: ஏர் இந்தியா பணியிடங்களிள் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 45 வருடம் சீஃப் பர்சனல்ப் பணிக்கு 45 பணிக்கு வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும் . சிந்தடிக் பிளைட் இன்ஸ்டரக்டர் 70 வயது இருக்க வேண்டும் . மேனேஜர் 40 வயது இருக்க வேண்டும் . இன்ஸ்ரக்டர் 50 வயது இருக்க வேண்டும் . அஸிஸ்டெண்ட் மேனேஜர் பணிக்கு 35 வயதுகுள் இருக்க வேண்டும். ஸ்டேசன் மேனேஜர் பணிக்கு 40 வயது இருக்க வேண்டும் இவ்வாறு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது .

கல்வித்தகுதி : ஏர் இந்தியாவில் பணியாற்ற அஸிஸ்டெண்ட் மேனேஜர் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்க எம்பிஏ படித்திருக்க வேண்டும் அவற்றில் சிறப்பு படிப்புகள் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பார்க்கவும் .

அத்துடன் பொறியியல் படிப்பு முடித்திருக்க சில பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது .

விண்ணப்பத்தை தேவையான சான்றிதழுடன் டிடியுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
ஏர் பர்சனல் டிபார்ட்மெண்ட் ,
அலையன்ஸ் பவன் அஜெஸெண்ட் இடி ,
ஏர் இந்தியா லிமிடெடு,
டெர்மினில் 1பி
ஐஜிஐ ஏர்போர்ட்,
புதுடெல்லி 1100037
இந்தியா.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment