Tuesday, December 5, 2017
சென்ட்ரல் ரயில்வேயில் வேலை வாய்ப்பு; ப்ளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சென்ட்ரல் ரயில்வேயில் வேலை
வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். டிசம்பர் 30ஆம்
தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் கிளாரிக்கல் கம் டைபிஸ்ட், ஜென்ரல்
டிபார்ட்மெண்டல் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் மத்திய இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள
பணியிடங்கள் எண்ணிக்கை 150
ஆகும். மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க
விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. அத்துடன் விண்ணப்பிக்க
நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 42 ஆகும். பணி செய்யும் இடம் மும்பை ஆகும்.
பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பானது 3 வருடம் மற்றும் ஐந்து
வருடம் என நிர்ணயிக்கப்படும்.
மத்திய இரயில்வேயில் பணியில் தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19,900 முதல் 63,200 தொகை பெறலாம்.
மத்திய இரயில்வேயில் பணியில் தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19,900 முதல் 63,200 தொகை பெறலாம்.
மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற பனிரெண்டாம் வகுப்பு
தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் டைபிங் தெரிந்த்ருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர் எழுத்து தேர்வு மூலமே
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்தில்
அறிந்து கொள்ளலாம் . அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் .
விண்ணப்ப அறிவிக்கை இணைப்பையும் உடன்
இணைத்துள்ளோம் லிங்கில் பெற்று கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை உடன்
இணைத்துள்ளோம் .
தேவைப்படுவோர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment