Thursday, October 26, 2017
தமிழகத்தில் 2017 -2018 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை!!
மாணவர்களே உங்களுக்கான பொது தேர்வு அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் 2017 -2018 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால
வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு அரசு அறிவித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு அரசு அறிவித்துள்ளது.
அதனையடுத்து மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான
கேள்வி தொகுப்புகள் மாதிரி அடங்கிய புளு பிரிண்ட் அடங்கியவற்றை வெளியிட்டது .
நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்கள், பிளஸ்2 மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும்
பொதுத்தேர்வு நடத்தும் பொறுப்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்து விரைந்து
செயல்ப்பட்டு வந்தது . தற்பொழுது தேர்வுத்துறை இயக்கம் மாணவர்களுக்கு தேர்வு
நடத்துவது குறித்து மூன்று வகுப்புகளுக்கும் தேர்வு தொடர்பான அட்டவணை விவரங்களை
சரியாக தொகுத்துள்ளது .
Class 10th (SSLC) Exam
Schedule 2018 announced
Tamil 1st paper –
March 16
Tamil 2nd paper – March 21
English 1st paper – March 26
English 2nd paper – April 4
Maths – April 10
Science – April 17
Social Science – April 20
Tamil 2nd paper – March 21
English 1st paper – March 26
English 2nd paper – April 4
Maths – April 10
Science – April 17
Social Science – April 20
Class 11th Exam Schedule
2018 announced
Tamil 1st paper –
March 7
Tamil 2nd paper – March 8
English 1st paper – March 13
English 2nd paper – March 14
Chemistry, Accountancy – April 13
Commerce, Home Science, Geography – March 23
Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics – March 21
Computer Science, Typewriting, Communicative English, Indian Culture, Bio- Chemistry, Advanced language – April 3
Biology, History, Botany, Business Maths – April 9
Political Science, Nursing, Statistics – April 13
Physics, Economics – March 27

Class 12th Exam Schedule
2018 announced
Tamil 1st paper –
March 1
Tamil 2nd paper – March 2
English 1st paper – March 5
English 2nd paper – March 6
Chemistry, Accountancy – March 26
Commerce, Home Science, Geography – March 9
Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics – March 12
Computer Science, Typewriting, Communicative English, Indian Culture, Bio-Chemistry, Advanced language – April 6
Biology, History, Botany, Business Maths – April 2
Political Science, Nursing, Statistics – March 15
Physics, Economics – March 19

வாழ்த்துக்கள்!!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
அழிந்து வரும் பனை மரங்களால், பாதிக்கபடும் பனைத்தொழில் குடும்பங்கள்!!
அழிந்து வரும் பனை மரங்களால், இதனை சார்ந்த தொழில்
செய்யும் ஐந்து லட்சம் பனைத்தொழிலாளர் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 5 கோடி பனைமரங்கள் உள்ளன.
தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 5 கோடி பனைமரங்கள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கோடி பனைமரங்கள்
இருந்தது. 50
லட்சம் மரங்கள் செங்கல் காளவாசல், சாயப்பட்டறைகளுக்கு
எரி பொருளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் பனை மரத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பனை மரத்தொழிலும்
பாதிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஒரு பனை மரத்தில் 10 பாலைகள்
வரை வரும். இதனை சீவித்தான் பதநீர் சேகரிக்கப்படும், பனை ஓலைகள் மூலம்
பாய், பெட்டி,
போன்ற பொருட்கள் செய்ய முடியும். கடந்த கால வறட்சியினால், பாலைகள்
விடுவது குறைந்தது. இதன் மூலம் பெட்டிகள், ஓலை பாய்கள், போன்ற
பொருட்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. பனைத்தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளது.
பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது, சம்பந்தபட்ட் துறைகள் கவனிக்குமா?
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)