Wednesday, December 13, 2017
ஏர்போர்ட் இந்தியா அத்தார்ட்டி வேலை வாய்ப்புகள்!!
ஏர்போர்ட் இந்தியா அத்தார்ட்டியில் வேலை வாய்ப்புக்கு
விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் அஸிஸ்டெண்ட் மற்றும்
கன்சல்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுட்டுள்ளது.
இந்தியாவில் சிவில் ஏவியேசன் துறையானது மேலாண்மை , பாதுகாப்பு நிர்வாகம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்துகின்றது. இந்த சிவில் ஏவியேசன் துறையிலன் கீழ் 132 விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் சிவில் ஏவியேசன் துறையானது மேலாண்மை , பாதுகாப்பு நிர்வாகம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்துகின்றது. இந்த சிவில் ஏவியேசன் துறையிலன் கீழ் 132 விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கல்வித்தகுகுதி :
ஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியாவில் விண்ணப்பிக்க
அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியானது டிகிரி, டிபளமோ
, 10, 12 ஆம் வகுப்புகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியட்ங்களின் விவரங்கள் :
ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆஃப் இண்டியாவில் வேலை வாய்ப்பு பணிகள் மும்பையில் பணியிடம்
கொண்டது . இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் டிப்ளமோ மெக்கானிக்கல், ஆட்டோ
மொபைல் பாடத்தில் 50%
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மொத்தம் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்
எண்ணிக்கையானது 170
ஆகும் ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆஃப் இந்தியாவில் வேலை
வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 18 முதல்
30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏர்போர்ட் அத்தார்ட்டியில் ஆஃப் இந்தியாவில் பணியிடம் பெற
மகாராஷ்டிரா,
குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் கோவா போன்ற
இடங்களுக்கு விண்ணப்ப்பிக்கலாம். ஏர்போர்ட் இந்தியாவில்
கன்சல்டண்ட் :
ஏர்போர்ட் இந்தியாவில் கன்சல்டண்ட் பணியிடத்திற்கு
விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஒன்றாகும். கன்சல்டண்ட்
பணியிடத்திற்கு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏரோநாட்டிக்ஸில் பணிகள் பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை
இங்கு இணைத்துள்ளோம்.
அவற்றில் படித்து அறிந்து கொள்ளவும்.
ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியாவில் கன்சல்டண்ட்
பணியிடத்திற்கு ரூபாய் 65,000
சம்பளத் தொகை பெறலாம். 1500 கன்வேயன்ஸ் தொகையும்
பெறலாம். ஏர்போர்ட் அத்தார்ட்டியில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க டிசம்பர் 25 ,2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)