(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 15, 2018

கீழக்கரையில் தி.மு.க நலதிட்ட உதவிகள்!!

No comments :
கீழக்கரையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமை வகித்தார், இதில் 650 பேர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது,

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment