(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 26, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டு!!

No comments :


ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளி வந்த இரு டிராக்டர் மற்றும் வெளியூரில் இருந்து கண்மாயில் உள்ள களிமண் ஏற்றி வந்த இரு டிப்பர் லாரியை ராமநாதபுரம் கனிமவளத்துறை அதிகாரிகள், பாம்பனில் மடக்கி பிடித்து விசாரித்தனர்.


(FILE PICTURE - SOURCE: GOOGLE)இதில் கடற்கரை சவுடு மணல், களிமண் ஏற்றி வந்ததற்கான அனுமதியில்லாதது தெரியவந்ததும், அவர்கள் மீது கனிமவள அதிகாரிகள் வழக்கு பதிந்து, ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment