(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 25, 2018

திறந்த வெளி ”பாராக’ செயல்படுகிறது கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதி!!

No comments :
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்படுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கீழக்கரை பஸ் ஸ்டாண்ட், அம்மா உணவகம் பின்புறமுள்ள மீன் மார்க்கெட் பகுதிகள் திறந்த வெளி பாராக செயல்படுகிறது.அதிகாலை 4 மணிக்கே கும்பலாக வரும் குடிமகன்களால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். குடித்துவிட்டு உடைத்தெறியும் பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன.

திறந்தவெளியில் எவ்வித சங்கடமும் இன்றி குடிப்போரால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.


இதனை தடுக்க போலீசார் ரோந்து சுற்றிவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment