முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 10, 2018

சென்னையில் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
சென்னையில் வேலை வாய்ப்பு அலுவலகம்  ஜனவரி மாதம் நடத்தும்  வேலை வாய்ப்பு முகாம்!!(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பி.இ படித்தவர்களுக்கு இந்தியன் நேவி வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் 25 ஜனவரி!!

No comments :
நேவியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்ட்டுள்ளது.

இந்தியன் நேவியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 48.

நேவி பணி வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 5 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 25 ஜனவரி, 2018 .

இந்திய பாதுகாப்புத்துறையான நேவியில் விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இந்தியன் நேவியில் பணியாற்றும் கௌரவம் மிகுந்த அந்த சான்ஸ கப்ன்னு புடிச்சுகோங்க.


இந்தியன் நேவி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது ஜனவரி 02, 1994 மற்றும் ஜூலை 1,1999 தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 20 வயதுள்ளவர்கள் முதல் 25 வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

நேவி பணியட விவரங்கள் :

ஆபிஸர்ஸ் டெக்னிக்கல் அண்டு எக்ஸ்கியூட்டிவ் பிரான்ச் (சார்ட் சர்வீஸ் கமிஸன் எஸ்எஸ்சி அண்டு பெர்மெனெட் கமிஸன் ) டிசிபிளின் வைஸ் காலிப்பணியிடங்களாவன: பொது சர்வீஸ் / ஹைடிரோகிராபி, கேடர் 40 பணியிடங்கள் என்ஏஐ சி மொத்த பணியிடங்கள் 8 ஆகும். டெக்னிக்கல் பிரிவு பணியிடங்கள் : இன்ஜினியரிங் பிரன்ச் ஜென்ரல் சர்வீஸ் 27 பணியிடங்கள் எஸ்எஸ்சி எலக்ட்ரிக்கல் பிரான்ச் ஜென்ரல் சர்வீஸ் 33 பணியிடங்கள் எஸ்எஸ்சி இந்திய நேவியில் பணியிடத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் ரூபாய் 56100 மற்றும் 110700 (எஸ்எஸ்சி) தொகை பெறலாம்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற கல்வித் தகுதி : ஜென்ரல் சர்வீஸ் / ஹைடிரோகிராபி கேடர் பணியிடத்திற்கு பிஇ / பிடெக் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

நேவியில் என்ஏஐசி பணிக்கு படித்திருக்க வேண்டிய துறைகளான - பிஇ/ பிடெக் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் அண்டு எல்கட்ரானிக்ஸ்/ அப்ளைடு எலக்டிரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமெண்டேசன்/ எலக்டிரானிகிஸ் மற்றும்டெலிகம்யூனிகேசன் போன்ற துறைகளை படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .

அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் நேவியில் பணியாற்ற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்எஸ்சி இண்டர்வியூ முறையில் விண்ணப்பத்தாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்கினை இணைத்துள்ளோம்.


அதிகாரப்பூர்வ சைட் லிங்கின் இணைப்பு கொடுத்துள்ளோம்.


வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)