முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Monday, July 2, 2018

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலராக 1986 லிருந்து முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் இருந்தார்.
கடந்த 2000ம் ஆண்டில் அவரது மகன் சம்பத் அந்த பொறுப்புக்கு வந்தார். பின் மீண்டும் சுப.தங்கவேலன் நியமிக்கப்பட்டார்.
2014ல் அவரது மற்றொரு மகன் திவாகரன் மாவட்ட செயலரானார்.நேற்று மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து திவாகரன் விடுவிக்கப்பட்டு, கமுதி வடக்கு ஒன்றிய செயலர் முத்துராமலிங்கத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.


செய்தி; தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)